Saturday, March 10, 2007

விசேட அதிரடிப்படையின் 4 உடலங்கள் கையளிப்பு

[சனிக்கிழமை, 10 மார்ச் 2007] விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ்.சீராளன் நேற்று வெள்ளிக்கிழமை புல்லுமலைப் பகுதியில் நடைபெற்ற மோதலின்போது கைப்பற்றப்பட்ட ஆறு உடலங்களில் நான்கு விசேட அதிரடிப்படையினரின் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளார். கையளிப்பு நிகழ்வானது கரடியனாறு விடுதலைப்புலிகளின் அரசியல் செயலகத்தில் 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் நடவடிக்கையின்போது 01)பி.கே எல்.எம்.ஜி - 1 02)ஆர்.பி.ஜி - 1 03)எம்16 ஏ - 2 04)துப்பாக்கி ரி56 - 5 05)40மி.மி ஏறிகணை செலுத்தியும் அதற்குரிய எறிகணைகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.