Thursday, April 26, 2012

கிளஸ்டர் குண்டை தாம் கண்டு பிடித்ததாக ஐ.நா பணியாளர் தெரிவிப்பு !

2 தினங்களுக்கு முன்னர், புதுக்குடியிருப்பில் தாம் வெடிக்காத நிலையில் ஒரு கிளஸ்டர் குண்டைக் கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்திச் சேவை சற்று முன்னர் செய்தி வெளியிட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் தாம் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை, வெடிக்காத நிலையில் கிளஸ்டர் குண்டு ஒன்றை தான் மீட்டுள்ளதாக ஐ.நா பணியாளர் மேலும் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொத்தணிக் குண்டுகள் என்று அழைக்கப்பட்டும் (கிளஸ்டர்) பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகையான குண்டுகளை பாவிப்பது போர்குற்றமாகும்.

குறிப்பாக இறுதியுத்தத்தின் போது மக்கள் செறிந்து வாழ்ந்த புதுக்குடியிருப்பு பகுதிமேல் இலங்கை வான்படை இக் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது தற்போது ஐ.நா பணியாளர்கள் ஊடாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத் தகவலானது இலங்கை அரசை மேலும் கிலிகொள்ளவைத்துள்ளது. போர்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் அவசியம் என்று உலகநாடுகள் பல வலியுறுத்திவருகின்றது. ஆனால் இலங்கை அரசோ இலங்கையில் போர் குற்றம் எதுவும் நிகழவில்லை எனத் தொடர்ந்து மறுப்புத்தெரிவித்துவருகிறது. இந் நிலையில் ஐ.நா பணியாளர் வாக்குமூலம் மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது.





APNews Break: UN finds cluster bombs in Sri Lanka:

NEW DELHI (AP) -- A report from a U.N. demining expert says unexploded cluster munitions have been found in northern Sri Lanka, appearing to confirm, for the first time, that they were used in that country's long civil war.

The revelation is likely to add momentum to calls for an international investigation into possible war crimes stemming from the bloody final months of fighting in the quarter century civil war that ended in May 2009. The government has repeatedly denied using cluster munitions during the final months of fighting.

The ordnance, which sprays dozens of small bomblets, is controversial when used in heavily populated areas like northern Sri Lanka because it can't be precisely targeted and poses greater risk of hitting noncombatants. The bomblets that fail to detonate often kill civilians long after fighting ends.

An email obtained by The Associated Press on Thursday from a top U.N. demining expert said unexploded cluster bomblets were discovered in the Puthukudiyiruppu area, where a girl was killed last month and her sister injured as they tried to pry apart an explosive device they had found to sell for scrap metal.

The e-mail, which was dated Tuesday, said photographs showed cluster bomblets in the area where the children had been collecting scrap and in their house in the Puthukudiyiruppu region.

Tens of thousands of civilians and Tamil Tiger rebel fighters had been trapped in a tiny area of Puthukudiyiruppu as government forces attacked the area during the final weeks of the war.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.