Wednesday, April 11, 2012

இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது

மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேஷியாவில் சுனாமி ஏற்பட்டுள்ளது. கடல் அலைகள் மேலே எழும்பி ஊருக்குக்ள் வர துவங்கியுள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிக்கொண்டுள்ளனர்.

இந்தோனேஷியா சுமத்திரா தீவுக்கு அருகில் அச்சே மாநிலத்தை அண்டிய கடல்பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் முதல் சுனாமி அலை தாக்கியது. சுனாமி அலைகள் அரை மீட்டரில் இருந்து 1 மீட்டர் உயரத்திற்கு எழும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

(2ஆம் இணைப்பு)சுமத்ரா தீவில் மீண்டும் நிலநடுக்கம்

சுமத்ரா தீவில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடல் அலை சுமார் 1 மீட்டர் அளவுக்கு எழந்தது.

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-tsunami%20(2).JPGhttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-tsunami%20(4).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-tsunami%20(3).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-tsunami%20(5).jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-tsunami%20(1).jpg

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.