
கியூபா பிரதிநிதிக்கு பதிலளித்த அமெரிக்க பிரதிநிதி அமெரிக்கா ஒரு நேர்மையான பிரேரணையை முன்வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அதனால் பிரேரணை ஆதரவளித்து வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். எனினும் உள்நாட்டு முயற்சிகளை வீழ்ச்சியடையச் செய்யும் ஒன்றாக இதனை காண்பதாக கியூபா குறிப்பிட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.