Thursday, March 22, 2012

47 நாடுகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் 7 நாடுகள் வந்தன.

ஜெனீவான மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. எனினும், இந்த முயற்சி தற்போது 99 சதவீதம் தோல்வியடைந்துள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்றைய தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து உப நிகழ்வொன்றை ஒழுங்குசெய்துள்ளார்.

எனினும், குறித்த உப நிகழ்வில் 7 நாடுகளின் பிரதிநிதிகள் மாத்திரமே கலந்துகொண்டதாக ஜெனீவா தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.