நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது
கூட்டத்தொடரின் போது சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவெற்றப்படலாம் என்ற
அச்சத்தில் சிறீலங்கா அரசு கதிகலங்கி நிற்கிறது.
இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ஆபிரிக்க நாடுகளுடன் கலந்துரையாடி சிறீலங்காவுக்கு அவர்களை ஆதரவு தரும் படி கோருவதற்காக மீண்டும் சிறீலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனிவாவிலிருந்து இன்று பயணமாகியுள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.