பிரிட்டனிலுள்ள ஈரானிய ராஜதந்திரிகள் அனைவரும் வெளியேறுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் 48 மணித்தியால காலக்கெடு விதித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் நேற்று புதன்கிழமை இவ்வறிவிப்பை விடுத்தார்.
ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்குள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து தாக்கியதைத் தொடர்ந்து பிரிட்டன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதேவேளை ஈரானிலுள்ள தனது தூதரகத்தையும் பிரிட்டன் மூடியுள்ளதுடன் அங்குள்ள பிரித்தானிய ராஜதந்திரிகள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் வாபஸ் பெற்றுள்ளதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.