– தோழர்களே !
நம் அண்ணன்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 அண்ணன்மார்களுக்கும் தூக்கு தண்டை உறுதி படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். தூக்கு உறுதி செய்யப்பட்டு உள்துறை செயலகம் பரிந்துறை செய்திருக்கிறது.இனி முகனுளில் பல வெற்று விவாதங்களை விட்டு உறுதியாக இந்த அரசுகள் தூக்கு தண்டையை ரத்து செய்யும் அளவிற்க்கு அனைத்து துறை சார்ந்த தமிழர்களை போராட வீதிக்கு வரவும் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்த இணைய தளத்தில் உள்ளவர்கள் தயவு செய்து எல்லோர் இடத்திலும் பேசுங்கள் ,இவர்களை காக்க தவறினால் நாமும் இந்தியன் என்கிற பயங்கிறவாதிகளே…..
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.