Thursday, July 21, 2011

தமிழ்த் தேசியம் என்ற கொடியின் கீழ் அணி திரள்வோம் - அனைத்துப் பீடங்களின் மாணவர் ஒன்றியங்கள்

தமிழர் தாயகத்தில் எதிர்வரும் 23ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில், தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என, யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களின் மாணவர் ஒன்றியங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது:

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.