Saturday, July 23, 2011

(2ம் இணைப்பு) வலிகாமம் பிரதேசசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்!

இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. வெளியாகியுள்ள முடிவுகளின் படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகமான உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றி முன்னணி வகிக்கின்றது.

யாழில் வல்வெட்டித்துறை நகரசபையை 07 ஆசனங்களைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. அதேவேளை அம்பாரை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தற மாவட்டம் – அகுரஸ்ச பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,566 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,018 வாக்குகள் – 2 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 1,047 வாக்குகள் 1 ஆசனம்

களுத்துற மாவட்டம் – அகலவத்த பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 14,122 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,0384 வாக்குகள் – 2 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 332 வாக்குகள்

கம்பஹா மாவட்டம் – அதனகல பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 54,363 வாக்குகள் – 17 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 18,124 வாக்குகள் – 5 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 2493 வாக்குகள் 1 ஆசனம்

யாழ்ப்பாணம் மாவட்டம் - நல்லூர் பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 10,207 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,238 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 105 வாக்குகள்


அநுராதபுரம் மாவட்டம் – ரஜன்கனய பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 13,947 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,344 வாக்குகள் – 1 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 410 வாக்குகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் - பருத்தித்துறை நகரசபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 3,263 வாக்குகள் - 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1,107 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 115 வாக்குகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் - சாவகச்சேரி நகரசபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 4,307 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1,232 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 28 வாக்குகள்

அநுராதபுரம் மாவட்டம் – ரஜன்கனய பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 13,947 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,344 வாக்குகள் – 1 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 410 வாக்குகள்

அநுராதபுரம் மாவட்டம் – கல்நெவ பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 24,473 வாக்குகள் – 12 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,713 வாக்குகள் – 2 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 640 வாக்குகள்

அநுராதபுரம் மாவட்டம் – கல்நெவ பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 16,350 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,061 வாக்குகள் – 1 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு - 705 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 536 வாக்குகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் – நெடுந்தீவு பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1,609 வாக்குகள் – 8 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி - 216 வாக்குகள் - 1 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி - 83 வாக்குகள்

காலி மாவட்டம் – அக்மீமன பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 22,743 வாக்குகள் – 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 7,814 வாக்குகள் – 3 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 1,567 வாக்குகள் 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டம் – கந்தள பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 14,270 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5,820 வாக்குகள் – 3 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி - 796 வாக்குகள்
சுயேட்சைக் குழு 2 - 2693 வாக்குகள்
முல்லைத்தீவு மாவட்டம் - துணுக்காய் பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 2,198 வாக்குகள் - 7 ஆசனங்கள்
பிரஜைகள் முன்னணி - 847 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 21 வாக்குகள்
யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 11,954 வாக்குகள் - 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,428 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 216 வாக்குகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் - வலிகாமம் வடக்கு பிரதேசசபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 1,265 வாக்குகள் - 15 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,919 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 78 வாக்குகள்

காலி மாவட்டம் – பத்தேஹம பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 23,648 வாக்குகள் – 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 7,879 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 3 - 2, 934 வாக்குகள் - 1 ஆசனம்
இலங்கை சமசாஜ கட்சி - 2658 வாக்குகள் - 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 984 வாக்குகள் 1 ஆசனம்

காலி மாவட்டம் – எல்பிட்டிய பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,954 வாக்குகள் – 14 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 14,427 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு - 2, 539 வாக்குகள் - 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 1100 வாக்குகள்

அம்பாறை மாவட்டம் - திருக்கோவில் பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 6,865 வாக்குகள் - 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1,249 வாக்குகள் - 1 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி - 810 வாக்குகள் - 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 497 வாக்குகள்

கண்டி மாவட்டம் – ஹரிஸ்பற்றுவ பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,967 வாக்குகள் – 11 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 13,892 வாக்குகள் – 6 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 3 - 1, 553 வாக்குகள் - 1 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 822 - 1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 644 வாக்குகள்

யாழ்ப்பாணம் மாவட்டம் - வல்வெட்டித்துறை நகரசபை

இலங்கை தமிழரசுக் கட்சி - 2,416 வாக்குகள் - 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 653 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 93 வாக்குகள்

கண்டி மாவட்டம் – யட்டிநுவர பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 27,921 வாக்குகள் – 15 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 12,347 வாக்குகள் – 6 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,310 வாக்குகள் - 1 ஆசனம்

மாத்தறை மாவட்டம் – அக்குரஸ்ஸ பிரதேசசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,566 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 5018 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஜேவிபி - 1407 வாக்குகள் - 1 ஆசனம்

கம்பகா மாவட்டம் – மினுவாங்கொட நகரசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3162 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1523 வாக்குகள் – 3 ஆசனங்கள்

நுவரெலியா மாவட்டம் - தலவாக்கெல்ல-லிந்துல நகரசபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1988 வாக்குகள் – 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1002 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி - 75 வாக்குகள்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.