Friday, June 10, 2011

இந்திய உயர்மட்ட குழுவை சந்திக்கிறது த.தே.கூ

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர்மட்டக் குழுவை நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது ஐ.நா அறிக்கை, அரசியல் தீர்வு மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்துக்கு பின்னரான நிலை குறித்து கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.