முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழா்களை நினைவுகூரும் வணக்க நிகழ்வு இன்று (18-05-2011) புதன்கிழமை யாழநகரில் இடம்பெற்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
த.தே.ம.முன்னணியின் இளைஞா் விவகாரங்களுக்குப் பொறுப்பான திரு வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு பிற்பகல் 3.00 தொடக்கம் 5.00 மணிவரை இடம்பெற்றது. நிகழ்வில் சுடா் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. பொதுச் சுடரினை முள்ளிவாய்க்காலில் தாய் தந்தை இருவரையும் இழந்து உறவினா்களது உதவியுடன் வாழ்ந்துவரும் இந்து அவா்கள் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் விரிவுரையாளா்கள், பொதுமக்கள், கட்சியின் முக்கியஸ்த்தா்கள் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வணக்கம் செலுத்தினா்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.