மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது தம்பி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான மோதல் கடுமையாக உக்கிரமடைந்துள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானதன் பின் இருவருக் கும் இடையிலான மோதல் இன்னும் தீவிரம் பெற்றுள்ள தாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருவரும் போர்க் குற் றங்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ள நிலை யில் அவர்கள் இருவரையும் அதிகாரத்திலிருந்து தற்காலிக மாக அகற்றி, இலங்கை தொடர்பான மேற்கத்தைய நாடுக ளின் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவர இலங்கை யுடன் மிக நெருக்கமான இரண்டு வல்லரசு நாடுகள் விருப் பம் கொண்டுள்ளன.
அவ்வாறு இருவரையும் அரசியல் அரங்கிலிருந்து தற் காலிகமாக அகற்றும்போது அவர்களின் அடுத்த தெரிவாக இருப்பது அமைச்சர் பசில் ராஜபக் என்றும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. அவர் இந்த விடயத்தில் அதிகம் பேரை கெடுத்துக் கொள் ளாததே அதற்கான காரணம் என்றறிய முடி கிறது.அதன் பிரகாரம் அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவும் அந்த நாடுகள் விருப்பம் கொண்டுள்ளன. அதற்கான இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ் விடயங்கள் பற்றிய தகவல்கள் கசிந்தவுடன் மகிந்த கடும் கோபம் கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. அமைச்சர் பசில் ராஜபக்சவை மாத்திரம் அன்றி அவருக்கு நெருக்கமானவர்களையும் கடுமை யாகப் பழிவாங்குவதில் அவரும் பாதுகாப்புச் செயலாளரும் கைகோத்துக்கொண்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.