Thursday, May 13, 2010

இலங்கை வரும் 14 ஆயிரம் தொன் இந்திய மருந்துப் பொருட்கள்

இந்தியாவிலிருந்து ஒரு தொகை மருந்து பொருட்கள் இன்று இலங்கை வந்தடைகின்றன.

இன்று மாலை 4.00 மணியளவில் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இலங்கை விமானப்படையைச் சேர்ந்த இரு விமானங்கள் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

இவ்விரு விமானங்களிலும் சுமார் 14,000 தொன் மருந்துப் பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படுகின்றன.