Wednesday, March 03, 2010

இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஸ்யா இணக்கம்

இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு ரஸ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. காஸ்புரும் என்ற நிறுவனத்தின் ஊடாகவே இந்த எரிபொருள் விநியோகம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த றாஜபக்ச ரஸ்யா சென்றிருந்த போது இது குறித்து பேசப்பட்டதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் இது குறித்த இறுதி இணக்கப்பாடு எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கான ரஸ்யத் தூதராலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.