Wednesday, February 24, 2010

தேச ஆதரவாளர்களான கஜேந்திரன், பத்மினி தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டி

தமிழீழத்தை ஆதரிப்பவர்கள் எமது கட்சியின் சார்பில் போட்டியிட முடியாதென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தமில்லாத சம்மந்தன் அவர்கள் த.தே.கூ முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன், பத்மினி அவர்களை தமது கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார் என்பது நீங்கள் அறிந்ததே.

எனவே இவர்கள் இருவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் தனித்துப்போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.