வவுனியாவில் அமைந்துள்ள மெனிக்பாம் தடுப்பு முகாமுக்கு இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ச பயணம் செய்துள்ளார். அங்கு தமிழ் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றியுள்ளார்
எதிர்வரும் சனவரி 31ம் நாளுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களக்கு மீளக் குடியமர்த்தப்படுவர் எனக் கூறியுள்ளார்.
இதேநேரம் இன்று முதல் முதலாக மன்னார் சென்ற மகிந்த ராஜபக்சவை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராசப்பு ஜோசப் அவர்கள் வரவேற்றார்.
அத்துடன் மன்னார் மடுமாதா கோயிலுக்குச் சென்று இறைவழிபாட்டில் மகிந்த ஈடுபட்டுள்ளார்.












0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.