Tuesday, May 12, 2009

தவறான வெளியுறவு கொள்கையால்தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கமுடியவில்லை. பா.ஜ.க. குற்றச்சாட்டு

[செவ்வாய்க்கிழமை, 12 மே 2009] தவறான வெளியுறவு கொள்கையால்தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கமுடியவில்லை என்று இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை அக்கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது கூறியதாவது: இந்தியாவின் வெளியுறவு கொள்கை சரியில்லை. தவறான வெளியுறவு கொள்கையால்தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் நாட்டை சீர்திருத்த அத்வானி பிரதமராக வந்தால்தான் முடியும். பா.ஜ.க.வால் தான் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.