மக்கள் பாதுகாப்பு வலய'மென தானே அறிவித்த பகுதியில் உள்ள முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதில் வைத்தியசாலையில் மட்டும் குறைந்தது 47 பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயப்படுத்தப்பட்டனர்
Tuesday, May 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.