Friday, November 02, 2007

லண்டனில் கருணா கைது பிரித்தானிய உள்துறை அமைச்சு !

[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்தினரால் இரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணா, போலி கடவுச் சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. போலிக் கடவுச்சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கருணா, சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படக்கூடும்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.