Sunday, August 26, 2007

பாணந்துறையில் பின்னவத்த பகுதியில் ஜவரின் சடலங்கள் மீட்பு

[ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2007] பாணந்துறை பின்னவத்த பிரதேசத்தில இனம் தெரியாத ஜவரின் சடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறீலங்கா காவல்துறையினருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கிய தகவலின் பெயரிலேயே இச்சடங்களை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர். கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தென்னிலங்கையில் இயங்கும் இரு பாதாள உலகக் குழுவினருடையதாக இருக்கலாம் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.