[திங்கட்கிழமை, 4 யூன் 2007] யாழ் நல்லூரில் இன்று மதியம் 12.45 அளவில் மூன்று இளைஞர்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நல்லூர் வீதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்கள், அவர்களிடம் இருந்து உளவுத் தகவல்களைப் பெற்ற பின்னர் சுட்டுக் கொன்றிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், இந்தத் தகவலை உறுதிசெய்ய முடியவில்லை.
Monday, June 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.