[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007] இந்தியாவுக்குச் சென்ற சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், அரச தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கைக்கு இணங்க, சில இராணுவத் தளபாடங்கள் அடங்கிய இந்திய வானூர்தி ஒன்று கொழும்புக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அப்பொருட்களை வழங்கிவிட்டுச் சென்றிருப்பதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. நான்கு நாள் அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தலைநகர் புதுடில்லி சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அங்கு இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தா, இராணுவத் தளபதி ஜெனரல் ஜே.ஜே.சிங் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் கடந்த மூன்று நாட்களாக பேச்சு நடத்திய பின்னர் நேற்று முன்னாள் காலை நாடு திரும்பியிருந்தார். புதுடில்லியின் இந்திய உயர்தரப்போடு கோத்தபாய ராஜபக்ச நடத்திய பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளால் தற்போது சிறிலங்கா அரச படைகளுக்குப் புதிதாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக உரையாடி உள்ளார். அப்போது அவற்றறைச் சமாளிப்பதற்குத் தங்களுக்குத் தேவைப்படும் ஆயுத தளபாடங்களின் பட்டியல்கள், இராணுவ உதவிகள் மற்றும் பாக்கு நீரிணையில் இந்திய சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுரோந்து ஆகியவை குறித்த கோரிக்கைகளையும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முன்வைத்திருந்தார். இந்நிலையில் இந்திய வான்படையின் ஏ.என்-32 ரக வானூர்தி இரகசியப் பயணம் ஒன்றைக் கொழும்புக்கு மேற்கொண்டு சில இராணுவத் தளபாடங்களை வழங்கிவிட்டுத் திரும்பியிருப்பதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா ஏற்கனவே சிறிலங்காவிற்கு பரந்த அளவிலான இராணுவத் தளபாட உதவிகளை வழங்கி வருகின்றது. தாழப்பறக்கும் வானூர்திகளைக் கண்டுபிடிப்பதற்கு ஏற்கனவே இரண்டு ராடார் கருவிகளை வழங்கியிருந்தது. தற்போது மேலும் புதிதாக இரு ராடார் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளதாம். மூலம்: புதினம்
Friday, June 01, 2007
சிறிலங்காவுக்கு இரகசிய ஆயுத விநியோகம்: இராணுவத் தளபாடங்களுடன் இந்திய வானூர்தி.!!
Friday, June 01, 2007
2 comments
Subscribe to:
Post Comments (Atom)






http://www.tamilcanadian.com/page.php?cat=501&id=4980
ReplyDeleteBy: H. L. D. Mahindapala
Courtesy: SN - June 1, 2007
//So what kind of a big power is India? It crawls on its belly before China and poses as the almighty “big power” to small Sri Lanka. The Indians are surrendering vast expanses of its land to China and tells Sri Lanka not to go to China to buy goods. Statements like this by Indian leaders bring shame on all Indians. It makes all Indians look like mentally retarded drongos.//
Hamilton, Harry hit out at India
ReplyDeleteBy Sunil Jayasiri
Two former commanders of the Army and Air Force yesterday came down hard on India over comments made by the Indian National Security Adviser that Sri Lanka should not seek weapons from Pakistan or China.
Former Army Chief Hamilton Wanasinghe said India should not tell Sri Lanka from where it should purchase military hardware or not. It is Sri Lanka’s choice, so the request is ‘unfair’,” General Wanasinghe who commanded the Army from 1988 to 1991 told the Daily Mirror.
Praising Pakistan and China for their continued support to Sri Lanka, the former Army Chief also said we had to depend on Pakistan and China at critical points of time in the past. “We can’t antagonize those two countries, as they were there when we needed them.” Accusing neighbouring India of creating Sri Lanka’s conflict, the former Army Commander said India was partly responsible for creating the problem for us. “The LTTE was created by India. That’s the truth.”
Meanwhile, former Air Force Chief Air Vice Marshal Harry Gunatilake said Sri Lanka had the freedom to go to any country to purchase weapons.
Claiming that it was a good thing that Sri Lanka first went to India to seek weapons, Air Vice Marshal Gunatilake said “Though India does not like to give defensive weapons to us, we had the decency to inform India. However we have the right to go elsewhere and buy what we want.”
Addressing the media in Chennai India’s National Security Advisor M K Narayanan said: “We are a big power in the region. We don't want the Sri Lankan government to go to Pakistan or China. Whatever may be its requirement, the Sri Lankan government should come to us. However, India will not provide weapons with offensive capabilities to Sri Lanka”.
Justifying why India provided radars to the Sri Lankan government, Mr. Narayan has said, “Radars are seen as a defensive capability. Hence, we have provided the Sri Lankan government with them.”
http://www.dailymirror.lk/2007/06/02/front/2.asp