[செவ்வாய்க்கிழமை, 22 மே 2007]
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீது விமானப்படையினர் இன்று காலை வான் தாக்குதல் நடார்த்தியுள்ளனர். மாங்குளத்திலுள்ள புலிகளின் பயிற்சி முகாம் மீது இன்று காலை 6.45 மணியளவில் விமானப்படையினர் வான் தாக்குதல் நடார்த்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலின் போதான சேதவிபரங்கள் இது வரை தெரியவரவில்லை, எனினும் விமான படையினர் இவ் வான் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
Tuesday, May 22, 2007
மாங்குளத்தில் புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல்.
Tuesday, May 22, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.