நாட்டின் பயங்கரவாதத்தை ஒளித்து சமாதானத்தை நிலைநாட்டுவேன் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முதலில் மல்வத்தை பீடாதிபதி திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரோவை மல்வத்தை பீடத்திலும் அடுத்து அஸ்கிரிய பீடத்துக்குச் சென்று பீடாதிபதி உடுகம் ஸ்ரீ புத்தரகித்த தேரோவையும் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
சந்திப்பில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளத் தாயாராக இருப்பதாகவும் அச்சவால்கள் ஊடாக நாட்டில் பயங்கரவாதத்தை ஒளித்தே தீருவேன் எனத் அஸ்கரிய பீடாதிபதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
விமர்சனங்களை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனவும் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுதல் நடவடிக்கையையும் முறியடிப்பேன் எனவும் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 'ஒளிஞ்சுக்கிட்டு'தான இருக்கு அது. இவரு வேற ஒளிக்கணுமா?
ReplyDeleteஇருக்கிறதை யாரும் பார்க்காம ஒளிச்சு வைப்பாரா? இல்லை இல்லாமலே போக ஒழிப்பாரா? :))
ReplyDeleteநல்ல முடிவு, முதலில் இவர் இவரையே கேட்டு கொள்ளட்டும்.
ReplyDelete