Thursday, January 18, 2007

கண்காணிப்பு குழுவினர் மீண்டும் பணியை தொடரவுள்ளனர்.

மோதல்கள் இடம்பெரும் மாவட்டங்களில் மீண்டும் கண்காணிப்பு பனியை தொடரவுள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளது. [Thursday January 18 ] காண்காணிப்பு குழுவிற்கு பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்காக விடுதலைப்புலிகலூம் அரசாங்கமும் இணக்கம் தெரிவித்துள்ளதாக இஅலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் பேச்சாளர் தெர்பினூர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்தும் கண்காணிப்பு பணிகலீல் இருப்பினும் முதலில் இருந்ததை விட குறைந்தளவு கண்காணிப்பாளர்களே பணியில் ஈடுப்படவுள்ளனர் என தொர்பினூர் ஒமர்சன் மேலும் தெரிவித்தார்.