எறிகணைத்தாக்குதலில் வாகரையில் 3 பொதுமக்கள் பலி, 11 பேர் காயம்
இன்று காலை சிறீலங்கா இராணுவத்தின் மூர்க்கத்தனமான எறிகணைத்தாக்குதலில் வாகரை வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இடம்பெயர்ந்து இருந்த மக்களில் 3பேர் கொல்லப்பட்டும் 11பேர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை வாகரை வைத்தியசாலை வட்டராங்கள் கருத்துப்படி படுகாயங்களுக்கு உள்ளானர்களை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு
எடுத்துச் செல்வதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்க உதவியை
நாடியுள்ளதாக அறியமுடிகிறது.
Monday, January 08, 2007
வாகரையில் 3 பொதுமக்கள் பலி, 11 பேர் காயம்
Monday, January 08, 2007





