Wednesday, December 20, 2006

தமிழீழ தேசியத் தலைவர் வீரவணக்கம் செலுத்தினார்

தேசத்தின் குரலுக்கு தமிழீழ தேசியத் தலைவர் வீரவணக்கம் செலுத்தினார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.