Friday, December 08, 2006

கொள்வனவு செய்ய இருக்கிறது 4 மிக ரக விமானங்கள் இலங்கை அரசு

கொள்வனவு செய்ய இருக்கிறது 4 மிக ரக விமானங்கள் இலங்கை அரசு இலங்கை அரசு எதிர்கால தேவைக்கு 4 MIG-27 ரக யுத்த விமானங்கள் உக்ரேயன நாட்டில் இருந்து வாங்க இருப்பதாக அரசாங்கள் பாதுகாப்பு குறித்து பேசவல்ல அமைச்சர் ஷெகலிய தெரிவித்தார். இலங்கையில் வடகிழக்கு பயங்கரவாத நடவெடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விமானங்கள் அவசிமாகின்றன ஏற்கனவே நான்கு விமானங்கள் தற்போது இந்நடவெடிக்கையில் ஈடுபடுத்தபடடுவருகிறது.இவை 2000 ஆம் ஆண்டு மே மாத பகுதியில் வாங்கிய விமானங்கள் விமான வியாபரம் 9.8 மில்லியன் டொலர்களுக்கு பேசப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளாதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருட 2007 க்குரிய செலவு திட்டத்தில் 45% சதவீதம் 139 பில்லியன் ரூபாய்கள் பாதுகாப்பு செலவினங்களுக்கு பயன்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது