Saturday, November 25, 2006

தமிழீழத் தேசியத் தலைவருக்கு புலிகள் குரல் ஊடாக...

தமிழீழத் தேசியத் தலைவருக்கு புலிகள் குரல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு எண்கள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் 52 ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" மூலம் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0094 21 222 42 60 0094 21 222 42 61 http://www.pulikalinkural.com/