2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இடம்பெற்றதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் தொடர்புண்டு என சி.பி.ஐ நீதிமன்றத்தில்
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சாமி அளித்துள்ள புகார் மனுவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ஆ.ராசாவுடன், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் தொடர்பு உள்ளது என்றும் மேலும், கருணாநிதி தவிர இன்னும் பலருக்கும் இந்த ஊழலில் தொடர்புண்டு என்றும் அவர்களின் பெயர்களும் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்றும் அம்மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்த்து முன்னாள் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ இனால் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.