Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Friday, April 05, 2013

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறு! யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேருக்கு 9A சித்திகள்


2012 ம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்தன. இப்பரீட்சைக்கு தோற்றியிருந்த  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சோ்ந்த  18 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்குரிய கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ். இந்துக் கல்லூரி சார்பாக 239 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.
இம் மாணவர்களில் 18 மாணவர்கள் 9A சித்தியினையும், 37 மாணவர்கள் 8A சித்தியினையும், 13 மாணவர்கள் 7A சித்தியினையும் பெற்றுக்கொண்டார்கள்.
9A சித்தி பெற்று  கல்லூரிக்கு பெருமை சோத்த 18 மாணவர்களின் பெயர் விபரம்:

1) கி.சண்முகேசன்
2) ரா.சுதர்சன்
3) க.தர்சிகன்
4) பா.ஆதீபன்
5) சு.வித்தியாசாகர்
6) ம.ஜெசுரன்
7) சு.கரிவர்த்தன்
8) கி.கீர்த்தனன்
9) ர.கோபிசாந்
10) து.நிலக்ஸன்
11) த.நினுஜன்
12) செ.சேந்தன்
13) சி.சிவசெந்தூரன்
14) த.சோபிதன்
15) சி.தேனுகானன்
16) ப.தினேசன்
17) த.டிலக்ஸன்
18) கி.லோகிசன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.

Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!