நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென மட்டுப்படுத்தப்பட்ட காவல்துறையினர் மக்களுக்காக சேவை செய்பவர்களாகவும் விளங்குவதாக சிறிலங்கா பாதுகாப்பு செயலாளார் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அடிப்படை நிறுவனங்கள் காவல்துறை நிலையங்களே எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டார். யுத்தத்தின்போது காவல்துறையினர் ஆற்றிய சேவையை தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு ஏற்ற முறையில் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.