Thursday, June 02, 2011

செந்தமிழன் சீமான் மீதான பொய்ப் புகாரின் பின்னணியில் காங்கிரசு.

செந்தமிழன் சீமான் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொய்ப் புகாரின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இனத்தை அழித்த காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற முழக்கத்துடன் களமாடிய சீமானின் சீற்றத்தில் 58இடங்களில் தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சியினரே இந்த கீழ்தரமான செயலில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக காங்கிரசு கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான எஸ்.வி.சேகரே இந்த சதிச் செயலின் பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் சென்னையில் உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களது கைத்தொலைபேசிகளுக்கும் அவசர குறுந்தகவல் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. சென்னை காவல்துறை ஆணையாளரிடம் முக்கியமான புகார்மனு ஒன்று வழங்கப்பட உள்ளது எனவே அனைவரும் உடனடியாக அங்கு செல்லவும் என அந்த குறுந்தகவல் தெரிவித்திருக்கின்றது. இதனை செய்தது வேறுயாருமல்ல சாட்சாத் எஸ்.வி.சேகர்தான்.

செந்தமிழன் சீமானிற்கு எதிராக புகார் வழங்கப்படப் போகின்றது என்பது முன்கூட்டியே எஸ்.வி.சேகரிற்கு தெரிந்துள்ளது. ஆகவே இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் காங்கிரசை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டிய சீமானை களங்கப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

செந்தமிழன் சீமான் மீது பொய்ப் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமியின் மறுபக்கங்கள்...
கன்னட சீ ரீவி நடிகருடன் கள்ளஉறவை ஏற்படுத்தி பின் மிரட்டி பணம் பறித்தவர்...
பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்பட உதவி இயக்குநரை மயக்கி தன் வலையில் விழவைத்து நடிகர்சங்கம் வரை சென்று நாறியது...
ராடன் ரீவி இயக்குநர் ரமேசுடன் உறவை ஏற்படுத்தினார். விளைவு ரமேசின் மனைவி தற்கொலை முயற்சி....

இன்னும் எத்தனையோ கன்றாவிகள் இதுபோல் இருக்க இவளை வைத்து சீமானை களங்கப்படுத்த பார்பன காங்கிரஸ் காரன் முயற்சி செய்கின்றான். அதனை தமிழரின் தனிப்பெரும் இணையத்தளமாக மார்தட்டிக் கொள்பவர்கள் நாள் முழுவதும் முக்கிய செய்தி பகுதியில் பிரசுரித்துள்ளதை என்னவென்று சொல்ல....?

மிரட்டிப் பார்த்தார்கள் மிரளவில்லை...
சிறையில் அடைத்தும் பார்த்தார்கள் சீற்றம் குறையவில்லை...
பணப் பெட்டி வாங்கி விட்டான் என அரற்றினார்கள் அசரவில்லை....
கோத்தபாயவின் கடல்மான் படையைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு குறிவைத்துவிட்டார்கள் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்கள் துவண்டுவிடவில்லை...
இப்போது நடிகையை வைத்து களங்கப்படுத்த பார்க்கிறார்கள் இந்தக் கரிகாலன் தம்பியை!
சீமானை எந்த ஆயுதத்தாலும் வீழ்த்த முடியாது அவன் பிரபாகரன் தம்பி.
அதைவிட தமிழரின் விடுதலைக்காக களமாடும் கருவேங்கை.
தமிழர்களின் தாகம் தணிக்க வந்த தமிழ்வேங்கை.

ஈழதேசம் இணையத்தளம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.