இலங்கை விவகாரங்களைக் கையாண்டு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி திருமூர்த்தி வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் உத்தரவின் பேரிலேயே இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சில் பிராந்திய விவகாரங்களைக் கவனிக்கும் உயரதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடு களின் விவகாரங்களை இதுவரை கையாண்டு வந்த உயரதிகாரி திருமூர்த்தி வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு பல தடவை விஜயங்களை மேற்கொண்டி ருந்தவரும் இலங்கை விவகாரங்களில் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவருமான திருமூர்த்தியின் இடத்திற்கு ஹர்ஸ்வர்தன் சிங்லா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.