வெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய தலைவர்கள் ஆறு பேரைக் கைது செய்வதற்கான பிடியாணை ஒன்றை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களாக இருந்த இவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையிலேயே கொழும்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த நீதிமன்ற பிடியாணையை அனைத்துலக காவல்துறை மூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடுவதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் மேற்கொண்டுள்ளது. எனினும் இவர்களின் பெயர் விபரங்கள் சிறிலங்கா காவல்துறை இன்னமும் வெளியிடவில்லை.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.