Monday, November 22, 2010

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: பெயர் விபரங்கள் வெளியீடு

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது. பதவிப்பிரமாண வைபவங்கள் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் மொத்தம் 59 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது இதன்படி பிரதமருடன் இணைத்து 10 சிரேஸ்ட அமைச்சர்களும் 49 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 31 பிரதியமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

சிரேஸ்ட அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பெயர்கள் மற்றும் அமைச்சுக்களின் விபரங்கள்:

டி எம் ஜயரத்ன - பிரதமர், புத்த சாசன மத விவகார அமைச்சர்

சிரேஸ்ட அமைச்சர்கள் பத்துப் போ்

ரட்னசிறி விக்கிரமநாயக்க - நல்லாடசி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்

டியு குணசேகர       -      மனிதவள சிரேஷ்ட அமைச்சு

அதாவுத செனவிரட்ன     -      கிராமிய விவகார சிரேஷ்ட அமைச்சு

பி.தயாரட்ன,                   -      உணவு மற்றும் போஷாக்குத்துறை

ஏ எச் எம் பௌஸி     -       நகர செயற்பாடுகள்

எஸ் பி நாவின்ன,      -       நுகர்வோர் சேமநலன்

பியசேன கமகே           -       தேசிய வளங்கள் சிரேஷ்ட அமைச்சர்

திஸ்ஸ விதாரண        -      விஞஞான விவகாரம்

சரத் அமுனுகம            -        சர்வதேச நிதி ஒத்துழைப்பு

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 49 போ்

நிமல் சிறிபால டி சில்வா            -      நீர்வழங்கல்-வடிகால் முகாமைத்துவம்

மைத்திரிபால சிறிசேன,         -        சுகாதார துறை

சுசில் பிரேம்ஜயந்த                     -             கனியவளதுறை

ஆறுமுகன் தொண்டமான் - கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி

தினேஷ் குணவர்தன - நீர்வழங்கல் துறை

டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்

ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, - உள்ளுராட்சி - மாகாணசபை

ரிசாத் பதியுதீன், - கைத்தொழில் மற்றும் வர்த்தகம்

பாடலி சம்பிக ரணவக்க - மின்சக்தி - சக்திவலுத்துறை

விமல் வீரசங்ச - நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்

ரவூப் ஹக்கீம், - நீதித்துறை

பசில் ராஜபக்ச - பொருளாதார அபிவிருத்தி

வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு

எஸ்.பி.திஸாநாயக்க - உயர் கல்வி

ஜி எல் பீரிஸ் - வெளிவிவகாரம்

டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன - அரசநிர்வாக - உள்நாட்டலுவல்கள்

சுமேதா ஜி ஜயசேன, - நாடாளுமன்ற விவகாரம்

ஜீவன் குமாரதுங்க - அஞ்சல்துறை

பவித்ரா வன்னியாராச்சி - தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி

அநுர பிரியதர்சன யாப்பா, - சுற்றாடல் துறை

திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி - மகளிர் விவகாரம்

காமினி லொகுகே, - தொழில் மற்றும் தொழிலுறவு

பந்துல குணவர்த்தன, - கல்வி

மஹிந்த சமரசிங்க, - பெருந்தோட்டத்துறை

ராஜித சேனாரத்ன - மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி

ஜனக பண்டார தென்னகோன், - காணி மற்றும் காணி அபிவிருத்தி

பீலிக்ஸ் பெரேரா, - சமூக சேவைகள்

சி.பி.ரட்னாயக்க, - தனியார் போக்குவரத்து சேவை

மஹிந்த யாப்பா அபேவர்தன, - விவசாயத்துறை

கெஹலிய ரம்புக்வெல்ல, - ஊடக மற்றும் செய்தித்துறை

குமார வெல்கம, - போக்குவரத்து

டளஸ் அழகப்பெரும, - இளைஞர் விவகார மற்றும் திறன் மேம்பாட்டு

ஜோன்ஸ்டன் பர்ணான்டோ, - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.

சந்திரசிறி கஜதீர - புனருத்தாபன மற்றும் சிறைச்சாலை சீரமைப்பு

சாலிந்த திஸாநாயக்க - தேசிய வைத்திய துறை

ரெஜினோல்ட் குரே, - சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி

டிலான் பெரேரா, - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி

ஜகத் புஸ்பகுமார, - தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி

ரி.பி.ஏக்கநாயக்க - கலாசார மற்றும் கலைவிவகாரம்

மஹிந்த அமரவீர, - அனர்த்த முகாமைத்துவம்

எஸ்.எம்.சந்திரசேன - விவசாய சேவை மற்றும் வனவிலங்கு

குணரத்ன வீரக்கோன் - மீள்குடியேற்றதுறை

மேர்வின் சில்வா - மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் விவகாரம்

மஹிந்தானந்த அளுத்கமகே, - விளையாட்டுத்துறை

தயாஸ்ரீ த திசேரா, - அரச வள மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

ரஞ்சித் சியம்பலாபிட்டிய, - தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பம்

ஜகத் பாலசூரிய - தேசிய மரபுரிமைகள்

லக்ஷ்மன் செனவிரட்ன - உற்பத்தி திறன் அபிவிருத்தி

நவின் திசாநாயக்க - அரச முகாமைத்து மீளமைப்பு

பிரதியமைச்சர்கள் 31 போ்

சுசந்த புஞ்சி நிலமே, - மீன்பிடி, நீர்வளத்துறை

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, - பொருளாதார அபிவிருத்தி

ரோஹித்த அபேகுணவர்தன, - துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்

பண்டு பண்டாரநாயக்க, - தேசிய வைத்திய துறை

ஜயரத்ன ஹேரத், - கைத்தொழில், வர்த்தகவிவகாரம்

துமிந்த திஸாநாயக்க, - இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி

லசந்த அழகியவண்ண, - நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்

ரோஹண திசாயக்க, - போக்குவரத்து

எச்,ஆர்.மித்ரபால, - கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி

நிர்மல கொத்தலாவல, - துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்

பிரேமலால் ஜயசேகர, - மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை

கீதாஞ்சன குணவர்தன, - நிதி மற்றும் திட்டமிடல்

விநாயகமூர்த்தி முரளிதரன், - மீள்குடியேற்றம்

பைசர் முஸ்தபா, - தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி

இந்திக பண்டாரநாயக்க, - உள்ளுராடசி மற்றும் மாகாண சபைகள்

முத்துசிவலிங்கம், - பொருளாதார அபிவிருத்தி

சிறிபால கம்லத், - காணி மற்றும் காணி அபிவிருத்தி

டபிள்யூ.பி.ஏக்கநாயக்க, - வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம்

சந்திரசிறி சூரிய ஆராயச்சி, - சமூகசேவைகள்

நந்திமித்ர ஏக்கநாயக்க, - உயர்கல்வி

நிரூபமா ராஜபக்ஷ, - நீர்வழங்கல் துறை

லலித் திசாநாயக்க, - சுகாதாரம்

சரண குணவர்தன, - கனியவள தொழில்துறை

காமினி விஜித் விஜயமுனி சொய்சா, - கல்வித்துறை

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, - சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்

வீரகுமார திசாநாயக்க, - பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர்

ஏ.டி.எஸ்.குணவர்தன, - புத்த சாசன மதவிவகார

ஏர்ல் குணசேகர, - பெருந்தோட்டதுறை

பசிர் ஷேகுதாவுத், - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.

அப்துல் காதர், - சுற்றாடல்

டுலிப் விஜேசேகர - அனர்த்த முகாமைத்துவம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.