இரானுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவிற்கு எதிரான இராணுவ விசாரணை இந்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்பட இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்கான தகவல்களைத் திரட்டுதல், சாட்சிகளை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இந்த விசாரணைகள் அனேகமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் என தெரிவித்தார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.