2010 ஆம் ஆண்டில், உலகின் சிறந்த அரசியல் தலைவர் விருதுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 'அப்பீல் ஒப் கன்சைன்ஸ்' என்ற அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும், உலகின் சிறந்த அரசியல் தலைவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
இதற்கு முன், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், பிரான்ஸ் அதிபர் சர்கோசி போன்றோர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த அரசியல் தலைவராக, பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பரில், இந்த விருது இந்தியப் பிரதமருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.