Friday, February 19, 2010

ஜனாதிபதியுடன் பேரியல் அஷ்ரப் தனது 250 ஆதரவாளர்களுடன் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரப் தனது 250 ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவர் அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது மேலும் பல அமைச்சர்களும் அங்கு சமூகமளித்திருந்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.