Thursday, January 07, 2010

பிரித்தானியாவில் வீரத்தந்தையின் வீர வணக்க நிகழ்வு


சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது சாவடைந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 10ம் நாள் பிரித்தானியாவில்
நினைவுகூரப்படுகின்றது.






0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.