Tuesday, November 24, 2009

நாம் தமிழர் இயக்கத்தின் மாவீரர் நாள் சென்னையில்

நாம் தமிழர் இயக்கம் நவம்பர் 27ல் மாவீரர் தினத்தை சென்னையில் போற்றுகிறது.

இது தொடர்பாக அவ்வியக்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘’எங்கள் இனம் காத்த எங்கள் குல மாவீரர்களின் நினைவை போற்றும் நாள்

இடம்: கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபம்,
80,அடி சாலை, சாலிகிராமம், வடபழனி,
{ஆவிச்சி பேருந்து நிறுத்தம்} சென்னை.

நாள்: 27.11.2009 நேரம்: மாலை 5.00 மணியளவில்

தலைமை: அதியமான், நாம் தமிழர், சென்னை மாவட்ட பொறுப்பாளர்,

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:-
அதியமான், நாம் தமிழர்,

சென்னை மாவட்ட பொறுப்பாளர்,

அனைத்து தமிழ் உறவுகளும் தவறாமல் கலந்து கொண்டு நம் இனம் காத்த மாவீரர்கள் நினைவை போற்றுமாறு கேட்டுகொள்கிறோம்..’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.