Thursday, November 26, 2009

மறைந்த மாவீரர்களுக்கு அனைவரும் திதி கொடுக்க வேண்டும்: திருச்சி வேலுச்சாமி (வீடியோ)

நவம்பர் 27 அன்று வணங்கப்படுகின்ற அந்த மாவீரர்களை நினைவு கொள்வோம் என்று திருச்சி வேலுச்சாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தை அடைய வேணடும் என்ற இலக்கோடு தங்களுடைய இன்னுயிரை ஈர்த்த அனைத்து மாவீர்களையும் போற்றி வணங்கி அனைவருயும் நினைவு கொள்வோம் என்று அவரட அதில் தெரிவித்துள்ளார்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.