[ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2009]
விடுதலைப் புலி பயங்கரவாத வரலாற்றின் அத்தியாயத்தின் இறுதி வாசகங்களை எழுதிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்த மக்கள் சர்வதேச தலையீட்டுக்கு இடமில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sunday, April 26, 2009
சர்வதேச தலையீட்டுக்கு இடமில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: தேர்தல் வெற்றி குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
Sunday, April 26, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.