சிறீலங்காப் படைகளின் யால வனச் சரணாலய படை முகாம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் கொழும்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்கா அரசாங்கம், சிறீலங்காப் படையினர், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவ அரசியல் நோக்கர்கள் மத்தியில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை மேலோங்கி வருகிறது என்ற தாக்தை நேற்றைய தாக்குதல் உணத்தியுள்ளது. ஜேவிபி, யாதிக கெல உறுமய ஆகிய கட்சிகள் கிழக்கில் விடுதலைப் புலிகளின் பலம் அதிகரித்துச் செல்கின்றது என்ற நிலைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளது. மகிந்த அரசாங்கம் தமது அரசியல் நலன் கருதி சிறீலங்காப் படைகளை அனுப்பியுள்ளது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் மக்கள் மத்தியில் படையினர் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என ஜக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
Wednesday, October 17, 2007
புலிகளின் நேற்றைய தாக்குதல் கொழும்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
Wednesday, October 17, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.