[செவ்வாய்க்கிழமை, 9 ஒக்ரொபர் 2007] கொட்டேகொட புத்த கோவிலிலிருந்து புனித யானைத் தந்தங்களை ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறீ மனகே திருட முயற்சித்ததாக அக்கோவிலின் தலைமை பிக்கு குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கொள்ளை முயற்சியைக் கண்டித்து மாத்தறையில் நேற்று திங்கட்கிழமை 50-க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொட்டேகொடவில் சிறி சுதர்சனபிம்பரமய கோவில் உள்ள்ளது. அக்கோவிலின் பாடசாலையில் 1989-க்கு முன்னர் பிரேமசிறீ பாடசாலை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். கோவிலில் உள்ள புனித யானைத் தந்தங்களை கொள்ளையடிக்க முயற்சித்த கும்பல் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்ட போதும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறீ அவர்களைப் பாதுகாப்பதாகவும் அக்கோவிலின் தலைமை பிக்கு கூறியுள்ளார்.
Tuesday, October 09, 2007
புத்தர் கோவிலிலிருந்து புனித யானைத் தந்தங்களை திருட ஜே.வி.பி. நா.உ. முயற்சி.!
Tuesday, October 09, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.