[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007] அநுராதபுர வான்படைத் தளம் மீதான தாக்குதலின் போது பீச் கிராவ் (Beech Craft) வேவு வானூர்த்தி ஒன்றும் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. பீச் கிராவ் வேவு விமானம் அமெரிக்காவினால் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு அமெரிக்கத் தாயாரிப்பாகும். ஏழு தொடக்கம் ஒன்பது பேர்வரையில் வானூர்த்தியில் இருந்தவண்ணம் வேவு நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய வானூர்த்தி. தமிழர் தாயகத்தில் கடந்த வருடம் தொடக்கம் நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கு இலக்குகளை மிகவும் துல்லியமாக எடுத்துக் கொடுத்த பீச் கிராவ் வேவு வானூர்தி விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப் பட்டமை இங்கு பெரு வெற்றியாக கருதப்படுகிறது. வான் தாக்குதல்களை நடத்தப்படுகின்றபோது இவ் வானூர்தியில் இந்தவாறே காணொளிப் படங்களை சிறீலங்காப் படையினர் பிடிப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Monday, October 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.