Sunday, February 20, 2011

பிரான்ஸ் நகரத்தில் புன்னகைக்கும் தமிழ்ச்செல்வன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் புலம்பெயர் தமிழர்களால் எழுப்பப்பட்ட சிலை மீண்டும் பொது இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

இவரின் ஓராண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு கடந்த வருடம் நவம்பர் 01 ஆம் திகதி இச்சிலை La Courneuve நகரத்தில் வைக்கப்பட்டது.

பின் இலங்கை அரசின் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிகாரிகளால் அங்கிருந்து அகற்றப்பட்டது.

தற்போது இச்சிலை மீண்டும் பழைய இடத்தில் காட்சி கொடுக்கின்றது. இலங்கைப் புலனாய்வாளர்களும் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.