ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் எதிர்வரும் புதன்கிழமை முதல் நவீன கண்காணிப்பு புகைப்படக்கருவிகள் இயங்கவுள்ளன.
ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புக்கு அமைய, 28 இடங்களில் 108 கண்காணிப்பு நாளையதினம் பொருத்தப்படுகின்றன.
இந்த கருவிகளை கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா காவல்துறை மையம் தரவுப்படுத்தவுள்ளது.
இதன்மூலம் வாகன ஒழுங்கீனங்கள் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தமுடியும் என்று ஸ்ரீலங்கா காவல்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.