Wednesday, December 15, 2010

இந்தியாவில் கொண்டாடப்பட்ட தேசத்தின் குரல் நினைவெழுச்சி நாள்

தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வான இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சினரால் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வின் போது கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என முழக்கமிட்டனர். இதில் ஏராளமான தமிழர்கள் உணர்வோடு கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.